மார்க்ஸ் பிறந்தார்
கார்ல் மார்க்ஸ் எவ்வாறு மெய்யியல் மூலம் சமூகத்தை மாற்றும் பணியில் இறங்கினார், அதனால் அவரது சொந்த வாழ்வில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னென்ன துயரங்கள் நேர்ந்தன, தம் பொதுப் பணித்துறையில் அவர் எப்படி வெற்றியடைந்தார் என்பதைச் சுருக்கமாக எடுத்தியம்புவதே மார்க்ஸ் பிறந்தார் என்னும் இந்த அறிமுக நூல்!