மணிரத்னம் குறித்து நமக்கு எதுவும் தெரியாது என்பதே ஆச்சரியமளிக்கும் உண்மை. இந்தப் படங்களை அவர் எப்படிக் கற்பனைச் செய்தார்? காட்சியமைப்புகள் குறித்து எப்படிச் சிந்தித்தார்? சினிமாவுக்கு முன்பு அவர் வாழ்க்கை எப்படி இருந்தது என முதல் முறையாக மணிரத்னம் தன்னைப் பற்றியும் தன் படங்களைப் பற்றியும் மனம் திறந்து விரிவாக இந்தப் புத்தகத்தில் உரையாடியிருக்கிறார்.