Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மா.அரங்கநாதன் படைப்புகள்

(0)
ma aranganathan padaipugal
Price: 890.00

Weight
440.00 gms

 

மா.அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம்.

- க.நா.சு

*

மா.அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்திர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப் போல, க.நா.சுவைப் போல, சாரமான தன் கண்டு பிடிப்புகளை உதிர்த்துச் செல்கிறார் - இந்த நடையே அவர் எழுத்துகளை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.

- நகுலன்.

**

அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை, உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்

- அசோகமித்திரன்

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.