லண்டன்காரன்
இக்கதை விளிம்பு மனிதர்களின் கதை. பாலியல் ஒடுக்குதல்கள் சிலதின் நுணுக்கங்களை பேசுகிறது. துவேசத்துக்கு எதிரான காத்திரமான பதிவு. லண்டன் கலவரத்தின் வரலாற்று ஆவணம். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைக்கான துண்டுப் பிரசுரம் சாதிய, வர்க்க வேறுபாடுகளை வேறு கோணத்தில் பார்க்க முயலும் முயர்ச்சியென….
இந்த மட எழுத்தாளரோ அல்லது காசு வாங்கிப்போட்டு சப்போட் பண்ணி எழுதுபவர்களோ சொன்னால் ஏமாந்து வீடாதீர்கள்.