குர்து
தேசிய இனப் போராடம் ஓர் அறிமுகம்
தேசிய இன விதலைப் போராட்டங்களிலேயே மிகவும் சிக்கலானது குர்திஸ்தான் போராட்டம். தனது நாலாத்திசைகளிலும் பிராந்திய வல்லரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, பிளவுண்டிருக்கும் தேசம் குர்துகளினுடையது. மத அடையாளங்களால் தேசிய இன அடையாளம் அழிக்கப்பட்டு விடுவதில்லை என்பதையே குர்திஸ்தான் போராட்டம் காட்டுகிறது.
எச்.பீர்முஹம்மது, ஆழி பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்