குகை மனிதனும் கோடி ரூபாயும்
அதிநவீன நாகரீகங்களை இன்றைய மனிதன் அடைந்திருந்தாலும், பணத்தைக் கையாளுவதில் அவனுக்குள்ளே ஆதிவாசியான குகைமனிதனின் குணங்களே மேலோங்கி நிற்கின்றன என்பதை இந்நூலில் ஆதாரங்களோடு விளக்குகிறார் பேராசிரியர், பாலசுப்ரமணி
P.பாலசுப்ரமணி, சந்தியா பதிப்பகம்