காட்டில் நடந்த கதை
’பதேர் பாஞ்சாலி’ நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற விபூதிபூஷ்ண் பந்தோபாத்யாவின் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு இது.
அவரது படைப்புலகில் இயற்கை தனது மானுடச் சாயலை வெளிபடுத்துகிறது. தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் புழுக்களும் பூச்சிகளும் மனித இயல்பு கொள்கின்றன. அதே சமயம் மனிதர்கள் இயற்கையின் கொடையாக உருவம் பெருகின்றனர். அவர்களது நன்மையும் வன்ம்மும் பகையும் பயமும் குதூகலமும் பச்சை வாடை மறையாமல் சித்தரிக்கப்படுகின்றன்.
தமிழில் : புவனா நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்