மேடை நாடகங்கள் மற்றும் தெருநாடகங்களில் நீண்ட அனுபவமிக்க கலைச்செல்வன் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.பல திரைப்படங்களில் கதைத் தேர்விலும் ஆலோசகராக இருந்துள்ளார்.நிழல் பதியம் பிலிம் அகாடமியிலும் அதன் குறும்படப் பட்டறைகளிலும் திரைக்கதை மற்றும் இயக்கம் பற்றி வகுப்பு எடுத்து வருகிறார்.பத்திரிக்கைகளில் சிறுகதைகள்,திரைப்பட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருவதோடு தலைசிறந்த உலகப் புதினங்கள்,கவிதைகள்,திரைக்கதைகள்,திரைநுட்பம் சார்ந்த படைப்புகலையும் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.