Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

காண்டாமிருகம்

(0)
kandamirugam
Price: 90.00

Weight
180.00 gms

காண்டாமிருகம்

 

யூழேன் இயொனெஸ்கோ (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் டி.எஸ். தட்சிணாமூர்த்தி)

 

•1996 • 192 பக்கங்கள் • ISBN 81-85602-68-9

 

 

காண்டாமிருகம் ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது.

 

நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை மிகவும் தேவைப்படுகிறது.

 

காண்டாமிருகம், Kaandaamirukam , யூழேன் இயொனெஸ்கோ, Cre-A Publication, க்ரியா பதிப்பகம், BUY ONLINE TAMIL BOOKS,

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.