ஜின்னா
தேசியவாதியா?
பிரிவினைவாதியா?
நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரணக் குடிமகனாக வாழ விரும்புகிறேன்.
எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபடும் முறைகள், இசை, கட்டடக்கலை, மதச் சட்டங்கள் என்று எல்லாவற்றிலும் நாங்கள் இந்துக்களிடமிருந்து வேறுபடுகிறோம். இந்துக்களும் முஸ்லீம்களும் இருவேறு தேசிய இன்ங்கள்.
ச. இராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம்