மனிதத்தின் மீதான பிரேமையில் வன்முறை மூலமாக மனிதகுல அமைதிக்கு பங்கம் விளைவிப்பவனுக்குப் பெயர் ஜிகாதி அல்ல.அது ஜிகாத்துமல்ல. சமூகத்தின் ஒரு சிலரால் தவறாக பொருள் கொள்ளப்பட்ட சில சொல்லாடல்களில் ஜிகாதியும் ஒன்று.கவிஞராகப் பெரிதும் அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூல் உலகளாவிய பார்வை கொண்ட சிறந்த ஆய்வாளர்.