Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!

(0)
Varunkal pechaalar akalam
Price: 115.00

Weight
270.00 gms

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள இந்நூலாசிரியர்,பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி அவர்கள் இலக்கிய மேடை பேச்சாளராக 20ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.15க்கும் மேற்பட்ட தேசிய கருத்தரங்குகளிலும் 5 உலகளாவிய கருத்தரங்களிலும் பங்கு பெற்றவர்.இலக்கிய புதையல்,தமிழிலக்கியநாவலரசி,பாரதி பணிச் செல்வர் ஆகிய விருதுகள் பெற்றவர்.இந்நூலில்  மாணவர்கள் மட்டுமல்ல,பெரியவர்களும் அறிஅதுகொள்ளத்தக்க பயனுள்ள அரிய கருத்துகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.

No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.