Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இதுவரை

(0)
ithuvarai
Price: 250.00

Weight
100.00 gms

தொழிலுக்காகக் கற்றது ஆங்கிலமும் ஆங்கிலத்தைக் கற்பிக்கும் முறையும் மனம் விரும்பி ஈடுபட்டது பழந்தமிழ் இலக்கியம்,இலக்கணம்,தற்கால இலக்கியம்.படிப்பதற்கு மனம் இயல்பாக நாடியவை அறிவியல்,தத்துவம்,உளவியல்,துப்பறியும் கதைகள்.எல்லாவற்றுக்கும் மேலாக,அறிந்ததற்கு அப்பாலுள்ள பிரக்ஞைத் தளங்களைக் கண்டறிய உதவும் சிந்தனைகள்-திருமூலரிலிருந்து,ஜென்,சூஃபி,குர்ட்ஜீஃப்,ஜே.கிருஷ்ணமூர்த்தி,கார்லோஸ் காஸ்டெனடா ஈறாக.ஆனால்,எதிலும் நிலை கொள்ள முடியாத,அந்நியன் உணர்வு.இவற்றின் வெளிப்பாடுகள் ஒருதன்மையன அல்ல.அதனால்தான் செய்நேர்த்தியும்,எளிதில் எதிலும் சிக்கிக்கொண்டுவிடாத ஜாக்கிரதையும்,எள்ளலும்,புராதனமும்,நவீனமும்,கலையும்,விளையாட்டுத்தனமும் இவர் கவிதைகளில் கலந்து காணப்படுகிறது.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.