சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம்.ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே.
காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் காந்தியின் கோட்சேயின் காந்தி உளவியலை ஆராய்கிறது.அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.