காற்றாடிக்கு நூல் அவசியம். நூலால் கட்டப்படாத காற்றாடியால் அதிக தூரம் பறக்கமுடியும். ஆனால், குறிப்பிட்ட இலக்கைச் சென்றடையமுடியாது. உலகின் பொது அறிவியல் விதி இது. விதிகளுக்குக் கட்டுப்படாதவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்.
உலகிலுள்ள டாப் கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்பிக் கடைப்பிடிக்கும் வெற்றி ஃபார்கலா ISO 9001. [மேலும் படிக்க.