தமிழ்கூறும் நல்லுலகில் நன்கு அறியப்பட்ட ந.முத்துமோகன் மார்க்சிய மெய்யியலாளர்.கிழக்கின்,மேற்கின் தத்துவச் சொல்லாடல்களை நன்கு உள்வாங்கி.தம் சொந்த மரபுகள் பற்றிய காத்திரமான உரையாடல்களை மேற்கொள்பவர்.தமிழில் தத்துவார்த்த சொல்லாடல்களுக்கு அவரது மிக முக்கியமான பங்களிப்புகளுள் ஒன்று இந்நூல்.