இனியொரு கடவுள் செய்வோம்
கவிஞர் தியாரு
நேயமும் தேடலும் ஆவேசமும் கருணையும் வழிந்தோடும் சொற்கள். அறவுணர்வும் ஆக்கச்சிந்தனையும் மலர்ச்சரமாய் மணம்பரப்பும் அற்புதமான வரிகள். கட்டுக்கடங்கா வேகத்தில் நீரூற்றாய்ப் பொங்கிவரும் கவிப்பெருக்கு. காகிதம் விட்டுக் கிளர்ந்தெழுந்து வாசகர்களின் மனம் பற்றி உணர்ச்சியூட்டும் கவிதைகள். ஆழமும் ஆகிருதியும் மிக்கவை.