காதல் மணமோ,நிச்சயிக்கப்பட்ட மணமோ - அன்பின் ஈர்ப்பு குறையாமலே,வாழ்வின் அடுத்தடுத்த அத்தியாயங்களை கடந்து செல்வதே அழகு.அதற்குத்தான் எத்தனை இடையூறுகள்?இந்த அவசர யுகத்தில் பொருள் தேடல் காரணமாக அன்புக்கு அளிக்கப்படுவது இரண்டாம் இடம்தானே?திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்கள் முதல் இல்லறத்தை நல்லறமாக்க விரும்பும் சீனியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் படிக்க வேண்டிய வாழ்வியல் வழிகாட்டி இந்நூல்.