இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்
தமிழில் ஆராய்ச்சி நெறிமுறையியல் பற்றிய நூல்கள் பல அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளன. இருப்பினும் ஆராய்ச்சி நெறிமுறைகளை விளக்கி, அவற்றைத் தமிழ் இலக்கிய, இலக்கண ஆய்வுகளுக்குப் பொருத்திக்காட்டும் பாங்கில் வெளிவரும் முதல் நூல் இது.