சத்குரு மதங்களும் முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன்ன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர்.எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்கள்டன் பகிர்ந்து கொண்டவர்.
ஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர,கோவை,வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், ‘ஈஷா யோக மைய’த்தை நிறுவியவர்.உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
No product review yet. Be the first to review this product.