வெறும் ஆறுதலைத் தேடாமல் உண்மையைத் தேடுபவர்களுக்கும்,இறைத்தன்மையை உணர மற்றும் தர்க்க அறிவைத்தாண்ட விருப்பம் உள்ளவர்களுக்கும் நீர்த்துப்போகாத உண்மையைக் காண அளிக்கப்படுகிறத அரியதொரு வாய்ப்பே இந்தப் புத்தகம்.
உறுதியான உள்ளம் வய்ந்தவர்களுக்கு,கடந்த காலத்தின் உள்நிலை ஊனம் கடந்திடவும்,முழுமையின் ஞானம் அடைந்திடவும்,நிகரில்லாத நிறைவை உணர்ந்திடவும் சத்குரு ஒரு வாய்ப்பு வழங்குகிறார்.