ஐரோப்பாவில் அமெரிக்க வணிகப் பொழுதுப்போக்கு சினிமாக்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான கலாச்சாரத் தாக்கங்களை மட்டுப்படுத்தவே எதிர் குரலாகக் கிளம்பியது திரைப்பட விழாக்கள்.தொடங்கப்பட்டபோது அதற்கானதாக இல்லை என்றலும் அடுத்த ஒரு சில பத்தாண்டுகளிலேயே ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் கலாச்சாரங்களை அமெரிக்ககத் திரைப்படங்கள் சிதைத்துவிடாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டவைகள் திரைப்பட விழாக்கள்