எவரும் செய்யலாம் ஏற்றுமதி
வணிகம் ஏற்றுமதி சந்தையின் தேவை. கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை தகுந்தவாரு பதப்படுத்தல், உரிய முறையில் பாக்கிங் செய்தல், அரசின் சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகல் , அன்னிய செலாவனியின் மாற்று விகிதங்கள், கப்பல் அல்லது விமான அட்டவணைகள், இன்சுரன்ஸ் குறித்த தகவல்கள், பொருளை இறக்குமதி செய்பவரின் பின்னணி, அவர் நாட்டின் பொருளாதாரநிலை, ஏன் அரசியல், தட்ப வெப்ப நிலைகூட, இப்படி ஏற்றுமதித் தொழிலின் ஒவொரு கட்டத்திலும் தகவல்கள் அவசியமாகின்றன.
இந்தத் துறயில் வல்லுநரான அரிதாசன் மிகுந்த அக்கறையோடும், அரிய தகவல்களை எளிய நடையில் சாமானியருக்கும் புரியும் வகையில் ‘புதிய தலைமுறை’ இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.