எங்கள் நினைவில் சு.ரா
சுந்தர ராமசாமி பற்றிய அவர் குடும்பத்தினரின் பதிவுகள். அவரது மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. கமலா ராமசாமி, தைலா (மகள்), தங்கு (மகள்), நந்து (பேரன்) ஆகியோரின் கட்டுரைகளுடன் பேரக்குழந்தைகள் தனு, சாரங்கன், நிஷா, முகுந்தன் ஆகியோரின் வெளிப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் வெளிப்படும் உணர்வுகளை ‘இழப்பின் புனித துக்கம்’ எனலாம்.