எமது சட்டங்களை விட அவர்களது சட்டங்கள் உயர்வானவை என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனால் நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும் எங்களுக்காக எனது மூதாதையர் இருக்கின்றார்கள்.வெள்ளைக்காரர்களுக்கு அவாறு யாரும் இல்லை.அதனால்தான் வெள்ளைக்காரர்களி தங்களில் யாரேனும் செத்துப் போனால் வீட்டை விட்டு எங்கேயாவது தூரமாகக் கொண்டு போய் புதைத்து விடுகிறார்கள்.