எனது நினைவலைகள்
சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற சிந்தி சுயசரிதம்
இச் சமுதாயத்தில் தன் தனித்தன்மையைக் காக்க எதிர் நீச்சலிட்ட போபடி ஹீரானந்தாணி யின் துணிவும், கவியுணர்வும், சொல்நயமும், நெஞ்சுத்திறமும், பெண்ணிற்கே உரிய பெண்மையும், ந்ன்கு மிளிர்கிறது இந்நூலில்.