ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள். 1942 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் சுயசரிதம் வெளியாயிற்று.
No product review yet. Be the first to review this product.