தேவபாரதி சிறுகதைகள்
இந்தக் தொகுதியிலுள்ளவை யாவும் கதைகள். கதைகள் என்று நாம் நம்பிப் படிக்கிற கதைகளின் மத்தியிலே வந்தவை. இவற்றை எழுதியவருக்கும் எனக்கும் இருக்கும் நட்பு மாதிரி இந்தக் கதைகளுக்கும் எனது கதைகளுக்கும் நட்பு ஏதேனும் இருக்குமெனில் அதற்கு நாங்கள் இருவரும் பொறுப்பல்ல. ஏனெனில் அப்படிப்பட்ட நோக்கங்கள் ஏதும் எங்களுக்கில்லை என்பதை நான் அறிவேன்.