டிடிபி ஆபரேட்டர் ஆக வேண்டுமா?
1990களில் அறிமுகமான டிடிபி தொழில் இன்று அச்சுத்துறை, பதிப்புத்துறை, நாளிதழ்கள், பருவ இதழ்கள், ஸ்டிக்கர் தயாரிப்பு, பிளக்ஸ் பிரிண்டிங், வினையல் பிரிண்டிங், புகைப்பட்த்தொழில் பேக்கேஜிங் மற்றும் டிசைனிங் மையங்கள் என பல ரூபங்களில் வளர்ந்துள்ளது.