தம்மபதம் - 6
அவர் விழித்திருக்கிறார்.வெற்றி அவருடையதே.அவர் உலகத்தை வென்றெடுத்திருக்கிறார்.பாதையைக் கடந்து போய்விட்டவர் பாதையைத் தவறவிடுவதேது?அவருடைய கண் திறந்திருக்கிறது.அவருடைய காலில் தளையில்லை.யார்தான் அவரைப் பின்பற்றுவது?
இந்த உலகம் அவரை மீண்டும் தனதாக்கிக் கொள்ளவோ வழி தவறி இட்டுசட்சொல்லவோ முடியாது.விஷ ஆசைகளின் வலை அவரைப் பிடித்து வைக்கவும் முடியாது.அவர் விழித்திருக்கிறார்.