கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா
ரஷ்யர்களாகவே இருந்தாலும் மாஸ்கோவிற்குள் வருவதற்கு “பெர்மிட்” வாங்க வேண்டும். பெரும்பாலும் யாரும் அந்த விதியை பின்பற்றுவதில்லை.
அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. செல்போனில் கூட நாம் ஒருவரிடமும் பேச முடியவில்லை.
ரஷ்யாவில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது, மருத்துவத்திலும் லஞ்சம், லஞ்சத்தை நம்பியே வாழ்க்கை ஒடுகிறது.