கமாடிட்டி சந்தையின் நுட்ப்பமான பல விஷயங்களை, சாமானியனுக்கும் விளங்கும்படி எடுத்துச் சொல்கிற்து இந்த நூல். ஆங்கிலத்தில் இதுபோன்ற்
பல நூல்கள் இருந்தாலும், சந்தை குறித்த மொத்த தகவல்களையும் அனைத்துத் தரப்பினருக்கும் புரியும் வகையில் மிக எளிமையான தமிழில்
முதன்முறையாகக் கொண்டுவந்திருப்பது பாராட்டத்தக்க முனோடி முயற்சி!
மேலும் , ஃப்யூச்சர், ஆப்ஷன், லாங்-ஷாட் முறை எனப் பல தகவல்கள் இந்த நூலில் நிறைந்திருக்கின்றன. கமாடிட்டி சந்தைகள் பற்றி
அறிய நினைப்பவர்களுக்கு, இந்த நூல் நிச்சயம் ஒரு மைல்கல்!