டாக்டர் மு.ராஜேந்திரன் IAS , இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது.பயனுடைய நூல்.-டாக்டர்.இரா நாகசாமி
Akani veliyeedu, டாக்டர்.மு.ராஜேந்திரன் IAS , சோழர்காலச் செப்பேடுகள், Cholar kala seppeduga, Dr.Mu.Rajendran IAS, அ.வெண்ணிலா