பர்மா: சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை
பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவ பூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் பர்மா, பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரம், மக்களாட்சியின் தோல்வி, இராவணுப் புரட்சிக்குப் பின் பர்மாவின் நிலை, அவுன் சான் சு கீயின் அகிம்சை வழியிலான ஜனநாயக மீட்புப் போராட்டம், இராணுவ ஆட்சியின் இன்றைய அவலங்கள், 2007இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, அதே காலகட்டத்தில் நடந்த பிக்குகளின் எழுச்சி - படுகொலைகள், இந்தியா, சீனாவின் பர்மா தொடர்பான நிலைப்பாடுகள் ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
பர்மா: சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை
பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவ பூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் பர்மா, பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரம், மக்களாட்சியின் தோல்வி, இராவணுப் புரட்சிக்குப் பின் பர்மாவின் நிலை, அவுன் சான் சு கீயின் அகிம்சை வழியிலான ஜனநாயக மீட்புப் போராட்டம், இராணுவ ஆட்சியின் இன்றைய அவலங்கள், 2007இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, அதே காலகட்டத்தில் நடந்த பிக்குகளின் எழுச்சி - படுகொலைகள், இந்தியா, சீனாவின் பர்மா தொடர்பான நிலைப்பாடுகள் ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.