இந்தியாவில் பள்ளிகளில் படிக்கும் அனைத்துச் சிறுவர்களையும் அழைத்து உங்களுக்குத் தெரிந்த சீனதேசத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரைச் சொல்லுங்கள் என்றால் அநேகமாக நூறு சதவிகிதம் பேர் யுவான் சுவாங் என்று சொல்வார்கள். அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து ஒரு விறுவிறுப்பான நாவலை உருவாக்கி இருக்கிறார் அசோகன் நாகமுத்து.