நூலின் பெயர்: பஜ கோவிந்தம்
ஆசிரியர் பெயர்:ஓஷோ
ஞானத்தின் அளவற்ற உயர் நிலை
பக்தியின் அதிசய உச்சம்
ஸ்வர்ண புஷ்பா சுகந்தம்
பெற்றது என்றால்
சங்கரரிடம் பெற்றது...!
பஜ கோவிந்தம் பஜ கொவிஞ்சம்
கோவிந்தம் பஜமூடமதே..-ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர்
ஆதி சங்கராச்சாரியார் நாடு முழுவதும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு பயணம் செய்து புகழ் பெற்ற பண்டிதர்களை, வேத வேதாந்தி சாஸ்திர விற்பன்னர்களை, ஐதிகத்தில் ஊறிய மத தலை வர்களை ஆத்மா ஞானத்திற்கான தேடுதலை வெறும் அறிவு பூர்வமான விவாத்ய்ஹமாக்கி கொண்டிருந்தவர்களை வாதிட்டு வென்றார்
ஆத்மா ஞானமானது புறத்தே வாதிடுவதினால் அடையப் பெறுவதும் இல்லை அது அக முகமாக செய்ய வேண்டிய விசயமும் என்பதை தனது அனைத்து வாதங்களிலும் வலியுறுத்தினார்
சமஸ்கிருதத்தில் உள்ள இந்த பிரபலமான பாடல் பாரத தேசம் முழுவது பஜகோவிந்தம் என்று அறிய படுகிறது.
இவ்வார்தைகளே ஸ்லோகங்களை அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து வாழ்வை பற்றி ஆதிசங்கரரின் கண்ணோட்டம் ஒருவரை ஆழமாக ஊடுருவும் தன்மையுடையது. படிப்படியாக நமது அனைத்து மன பிரம்மைகளையும் இதுநாள்வரை நமது வாழ்கையின் ஆதாரமாக பக்க பலமாக எண்ணி வந்ததை அருத்தேரிகிறார்
இதன் மூலம் புதிய பாதையை துவக்கத்தை ஏற்படுத்துகிறார். இம்மகா குருவின் போதனையான பஜ கோவிந்தம் சத்தியத்தை அழகாய்,தெளிவை,சக்தியை தன்னகத்தே கொண்டுள்ளது.
Book Name: paja kovintham
Book Writer:Osho
Buy Book:This Tamil Osho Book Available