சாமவேதம் இசையோடு பாடும் பாடல் வடிவில் அமைந்தது. இந்நூல் சாம கானம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பான்மையான பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தும் யஜீர்,அதர்வத்தில் இருந்து சில பாடல்களும் எடுக்கப்பட்டுள்ளன.
சாம வேதம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 187 காண்டங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளிவரும் இப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்த தொகுப்பாக வெளியிடப்படுகிறது.வேதங'கள் பற்றி தமிழ் வாசகர்கள் கொண்டுள்ள பார்வையை மேலும் வளப்படுத்த இத்தொகுப்பு உதவும்