அஸீஸ் பே சம்பவம்
சொல்லப்படும் கதையின் பொருளைச் சார்ந்தல்ல, சொல்லும் முறையைச் சார்ந்ததே.
இலக்கியம் சமகாலத்தன்மை பெறுகிறது என்பதற்கான நவீன துருக்கி இலக்கிய உதாரணங்களில் ஒன்று இந்த நெடுங்கதை.
ஒரு மது விடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் வாழ்க்கையை மாற்றுவது.
’அஸீஸ் பே சம்பவம்’ ஒரு பெண்ணின் மீது ஆண் கொண்டுள்ள மீளாக் காதல்.