நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையால சிறுகதைகள்’ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாக பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்த ‘அதெ கதை, மீண்டும் ஒரு முறை’ தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது.