காலத்தின் மவ்ன சாட்சியாக பதிவேடாக எழுத்து திகழும் என உணர வைக்கும் படைப்பு. சமூதாய நிகழ்வுகள் எழுத்தாளனின் உரத்த சிந்தனையாக வெளிப்படுகையில் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களின் இழை பின்னலாகிவிடுகின்றன. சக மனித அக்கறையோடும் எழுத்து அறம் சார்ந்தும் வார்க்கப்பட்டவை இக்கட்டுரைகள்.