ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
சாவர்க்கர் நிறுவிய அபிநவ பாரத் சமிதி என்ற புரட்சி இயக்கமும் மேடம் காமா, வ.வே.சு. அய்யர் போன்ற இந்தியப் புரட்சியாளர்களும் இந்தக் கொலை நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்டிருந்த்தையும் இதன் அரசியல் நோக்கத்தையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.