அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்
கடவிள் என்பது கடையாணி. மானுட வாழ்வு என்பது முழுத்தேர். ஒரு குறைபாடும் இல்லாத தேர். விரைந்து ஓடுகின்ற தேர். அதனால் கடையாணியை எப்பொழுதுமே கவனித்துக்கொண்டிருப்பார்களா இல்லை. அதே சமயம் கடையாணி இல்லையென்றால் தேர் ஓட்டம் இல்லை. இதைவிட அழகாகக் கடவுள் தத்துவத்தை வேறு எவர் சொல்ல முடியும்?