அந்தக் கதவு மூடப்படுவதில்லை: பிரபஞ்சன் 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.
இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்.
மனித குலத்தின் மேல் அவருக்குள்ள நம்பிக்கை, முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டுள்ள தத்துவங்களைச் சார்ந்திராமல், அனுபவங்கள் தந்த வாழ்க்கைச் சாரத்திலும் இயல்பில் மனிதர்களின் நல்ல தன்மையிலும் நிலைகொண்டுள்ளன. சந்தர்ப்பம் என்கிற நிர்ணயிக்கப்பட்ட சதுரத்துக்குள் சுற்றிவரவே நிர்ப்பந்திக்கப்பட்ட மனித வாழ்வின் அபத்தத்தையும் நிர்க்கதியையும் சொல்வன பிரபஞ்சனின் கதைகள்.
அந்தக் கதவு மூடப்படுவதில்லை: பிரபஞ்சன் 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும். மனித குலத்தின் மேல் அவருக்குள்ள நம்பிக்கை, முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டுள்ள தத்துவங்களைச் சார்ந்திராமல், அனுபவங்கள் தந்த வாழ்க்கைச் சாரத்திலும் இயல்பில் மனிதர்களின் நல்ல தன்மையிலும் நிலைகொண்டுள்ளன. சந்தர்ப்பம் என்கிற நிர்ணயிக்கப்பட்ட சதுரத்துக்குள் சுற்றிவரவே நிர்ப்பந்திக்கப்பட்ட மனித வாழ்வின் அபத்தத்தையும் நிர்க்கதியையும் சொல்வன பிரபஞ்சனின் கதைகள்.
No product review yet. Be the first to review this product.