இந்தச் சமூகத்தின் மேல் உள்ள பரிவான, கவலையான, அக்கறையான பார்வைகளை கதைகளில் மறைமுகமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கடிதக் கட்டுரைகளின் மூலம் அவரது எண்ணங்களை நேரடியாக பகிர்ந்துள்ளார். குமுதம் இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.