ஒரு புரட்சி அல்லது மக்கள் போராட்டம்
முனேறிச் சென்றாலும் அல்லது பின்னடைவைச்
சந்தித்தாலும் அது படைப்பாளிகள்
பலரை உருவாக்கி விடிகிறது.
தமிழீழ விடுதலைப் புரட்சி தமிழ் ஈழத்திலும்,
தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த
நாடுகளிலும் படைப்பாளிகள்
பலரை உருவாக்கியிருக்கிறது.
அப்படைப்பாளிகளுள் ஒருவராக தம்பி
வா.சி.ம.ப.த.ம.சரவணகுமாரை
நான் பார்க்கிறேன்.
- பெ.மணியரசன்