யாதுமற்றவர்
இந்த நாவலின் அமைப்பு, பல நீரோடைகளும், கிளை நதிகளும் மாபெரும் மலையொன்றில் அங்கங்கே தாய் நதியுடன் சேர்ந்து அதை மாகாநதியாக்கி, நம்மை அதன் போக்கில் இழுத்து வருகிறது. அது அருவியாகக் கொட்டும்போது நாம் அதிலேயே குளித்துக் கொண்டிருப்பது புலப்படுகிறது. இந்த ரஸவாதம்தான், இதன் உயிர்ப்பான விஷயம்.