வங்காளிக் கதைகள் இரண்டாம் தொகுப்பு
தொகுப்பாளர்:அங்கு குமார் சிக்தார்,கவிதா சின்ஹா , தமிழாக்கம்:சு.கிருஷ்ணமூர்த்தி
இரண்டாவது உலகப்போர்,உலகளாவிய பொருளாதார சரிவு ,வங்காளப் பஞ்சம், வகுப்புக் கலகங்கள், நாட்டு விடுதலை, நாட்டுப் பிரிவினை போன்ற முதல் உலகப் போருக்குப் பிறகு நடந்த கதைகளை காணலாம். மேலும் மனித மனத்தின் வக்கிரங்கள், தியாகம், அன்பு, மனித நேயம், நகைச்சுவை ஆகிய உணர்ச்சிகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.