ஊர்ப்புறத்துப் பறவைகள்
தமிழில் சூழலியலை எளிமையோடும் உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிட்த்தக்கவர் கோவை சதாசிவம். கோவையில் பிறந்து திருப்பூரில் வசிக்கிறார். 2009-ல் வெளிவந்த ”உயிப்புதையல்’ கட்டுரைத் தொகுதி இவருள் ஏற்படுத்திய தாக்கத்தை வாசிப்போரின் மனதிலும் ஏற்படுத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளை தோற்றுவித்து. “ மயிலு ” ‘’ சிட்டு” ஆகிய கானுயிர் ஆவணப் படங்களை இயக்கி பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழகம் வரை திரையிட்டு பறவைகள், பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கமென உரையாடுபவர், “பறவைகள் பலவிதம் ’””””’“ கட்டுரையை மாணவர்களுக்கு பாடமாக்கி பறவைகளின் இருத்தலைஉணர்த்தியவர் அண்மைக்காலமாய் இவரின் எழுத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் ஈர் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கிறது.