இவர் தொட்ட புகழின் சிகரங்களை வேறு எந்தத் திரை உலகப் பிரமுகரும் தொட்டதில்லை.சார்லிசாப்ளினின் படங்களின் தாக்கம் உலகெங்கும் எல்லா மொழிப் படங்களிலும் பரவியது.இவருடைய நடை,உடை,,மீசை,நகைச்சுவை எல்லாமே இன்றைய அளவிலும் நம்நாட்டில் உருவாக்கப்படும் படங்களில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கின்றன.