தமிழ் சினிமாவின் உக்கிரம் நிறைந்த செறிவை கைப்பற்றும் அதே வேளையில் அதை ஊடுருவிப்பாயும் கலாச்சாரக் கருப்பொருட்கள் மீதும் ஒளிப்பாய்ச்சிகிறது:நம்பிக்கை,வண்ணம்,வெளி,காதல்,ஆசை,ஒளி,கனவு,காலம்...நழுவிச்செல்கிற ஆக்கத்தின் அசைவின் மீது வளமான பரிட்சார்த்த தியானிப்பு.